இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்காக, லோகேஷ் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொண்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தை கோடை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளியானது லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படத்தின் 15 பாடல்கள்..! அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்!

அனிருத் இசையமைத்த டிசி பாடல் விடியோ வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படத்தின் பாடல் அப்டேட்!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



