மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

திருமணமா? மிருணாள் தாக்குர் பதில்!

திருமணம் குறித்து மிருணாள் பதில்...

News image

மிருணாள் தாக்குர்

Updated On :13 பிப்ரவரி 2026, 11:46 am IST

நடிகை மிருணாள் தாக்குர் தன் திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

நடிகை மிருணாள் தாக்குர் பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.

அண்மை காலமாக, நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாகவும் இருவரும் பிப். 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு சந்தேகங்களையும் கிளப்பியது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்குரிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிருணாள், “எனக்கு பிப். 14 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. அதை நானே ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர். உண்மையில், பிப். 14 அன்று பலருக்கும் ஏப். 1 ஆக இருக்கும். இதனை யார் ஆரம்பித்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனுஷ் - மிருணாள் திருமண தகவல் முற்றிலும் வதந்தி என்றே தெரிய வந்துள்ளது.

Summary

actor mrunal thakur spokes about marriage rumours behind her with dhanush

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.