திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வித் லவ் திரைப்படத்தைப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

அபிஷன் ஜீவிந்தைப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா...

News image

அபிஷன், விஜய் தேவரகொண்டா

Updated On :14 பிப்ரவரி 2026, 4:13 pm IST

நடிகர் விஜய் தேவரகொண்டா வித் லவ் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந் நாயகனாக நடித்து வெளியான வித் லவ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்று வருகிறது.

இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா தயாரித்திருந்தார்.

கடந்த பிப். 6 ஆம் தேதி வெளியான இப்படம் இதுவரை ரூ. 20 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தையும் நாயகன் அபிஷனையும் நடிகர் விஜய் தேவரகொண்டா பாராட்டியுள்ளார்.

Summary

actor vijay devarakonda appreciates with love movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.