ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அமரன் திரைப்படத்தைத் தொடர்ந்து கமல் - 237 படத்தையும் நடிகர் ரஜினிகாந்த் - சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தையும் தயாரிக்கிறது.
இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதன் புரோமோ படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாளை (பிப். 15) மாலை 6.01 மணிக்கு அப்டேட் கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இது ரஜினி - கமல் படத்தின் அறிவிப்பாகவோ அல்லது நடிகர் சிவகார்த்திகேயனின் 26-வது திரைப்படத்தின் அறிவிப்பாகவோ இருக்கலாம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!
கமல் - ரஜினி புரோமோவில் இதைக் கவனித்தீர்களா?

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம்?
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

