தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

ஹாட் ஸ்பாட் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஹாட் ஸ்பாட் - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

ஹாட் ஸ்பாட் - 2 - படம்: X

Published On :16 பிப்ரவரி 2026, 1:26 pm IST

ஹாட் ஸ்பாட் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் ஸ்பாட் படத்தின் முதல்பாகம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.

Story image

ஹாட் ஸ்பாட் திரைப்படம் சமூகத்தில் நிகழும் முக்கியமான பிரச்னைகளை மையமிட்டு எடுக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் அதே பாணியில் எடுக்கப்பட்டு வெளியானது.

இந்தப் படத்தில், நடிகர்கள் அஷ்வின், எம்.எஸ்.பாஸ்கர், பிரியா பவானி சங்கர், ரக்சன், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டதை இந்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை ரசிகர்களை கவரும் விதமாகவும், திரை கவர்ச்சியில் முழ்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படம் ஆஹா ஓடிடியில் வரும் பிப். 20 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date of the film Hot Spot - 2 has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.