பிரபல தயாரிப்பாளர் தமிழழகன் உடல் நலக்குறைவால் காலமானார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பனின் மகன் தமிழழகன். இவர் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் சில திரைப்படங்களை உருவாக்கியவர்.
முக்கியமாக, சத்யா மூவிஸ் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், பணக்காரன், பாட்ஷா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர்.
இயக்குநராக, நடிகர் சத்யராஜ் நடித்த மந்திரப் புன்னகை, திவ்யபாரதி நடித்த நிலா பெண்ணே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.
இந்த நிலையில், நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தமிழழகன் நேற்று (பிப்.15) காலமானார். இவரது மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Summary
politician r.m. veerappan's son tamil alagan dies due to health issues.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

இது ஆர். பி. சௌத்ரி போட்ட பிச்சை... கண்கலங்கிய விக்ரமன்!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
