நடிகர் ஹரிஷ் கல்யாணின் புதிய திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படத்திற்கு “தாஷமக்கான்” எனப் பெயரிட்டுள்ளனர்.
லிஃப்ட் படத்தின் இயக்குநரான வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ராப் பேட்டில் (rap battle) பாடல் வெளியாகியுள்ளது. பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார்.
ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தாஷமக்கான் படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நடிகர் கார்த்தியின் மார்ஷல் போஸ்டர்!

பரிமளா அண்ட் கோ முதல் பாடல்!
நான்தான் கிங் - கான் சிட்டி படத்தின் பாடல் வெளியீடு!

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



