விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கவனம் ஈர்க்கும் சமுத்திரக்கனியின் தடயம் டிரைலர்!

தடயம் டிரைலர் வெளியானது...

சமுத்திரக்கனி

Published On :19 பிப்ரவரி 2026, 2:43 pm IST

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான தடயம் இணையத் தொடர் விரைவில் வெளியாகிறது.

நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவான ‘தடயம்’ இணையத் தொடர், பிப்ரவரி 27 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த சீரிஸ், க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

இதில், முன்னணி கதாபாத்திரங்களில் காவல்துறை அதிகாரிகளாக நடிகர்கள் சமுத்திரக்கனி, சிவதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இத்தொடரின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இதில், தொடர் கொலைகளைச் செய்யும் குற்றவாளிகளைப் பின் தொடரும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.