100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஓடிடியில் வெளியானது சத்தா பச்சா!

மலையாள மொழிப்படமான சத்தா பச்சா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

Published On :

மலையாள மொழிப்படமான சத்தா பச்சா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் வெளியான சத்தா பச்சா திரைப்படத்தில், நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ளனர்.

Story image

இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

கடந்த ஜன.22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த்த திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில், தமிழ் மொழியிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்தப் படம் மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி அதிரடி - நகைச்சுவைக் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தா பச்சா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று( பிப். 19) மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

Summary

The Malayalam language film chatha pacha was released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.