பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

அமரன் பிலிம்ஃபேர் விருதுகள் குறித்து...

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி

Published On :

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்திய இப்படம் ரசிகர்களின் விருப்பமான படமாகவும் மாறியது.

இந்த நிலையில், அமரன் திரைப்படத்திற்கு பிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் உள்பட 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் கழித்து தமிழ்த் திரைப்படம் ஒன்று 7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.