தாய் கிழவி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தாய் கிழவி.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் பவுன் தாய் என்கிற கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். வயதான பாட்டியாக ராதிகா நடித்திருந்த டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
மேலும், தாய் கிழவி வாரா என்கிற பாடலும் ரசிகர்களிடம் ஹிட் அடித்து அதிகம் கேட்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதில், சொத்துக்காக பவுன் தாயின் மரணத்திற்குக் காத்திருக்கும் மகன்கள், பவுன் தாயின் சேட்டைகள் என சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தாய் கிழவி வருகிற பிப். 27 ஆம் தேதி வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி டிரைலர்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகும் ராதிகா சரத்குமார்!
75 நாள்களை நிறைவு செய்த தாய் கிழவி! மொத்த வசூல் எவ்வளவு?

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



