12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

நானியின் புதிய படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிளடி ரோமியோ போஸ்டர் - X | Nani

Published On :

நானியின் புதிய படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் நானியின் பிறந்தநாளையொட்டி, அவரது புதிய படமான பிளடி ரோமியோ படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நானியின் இப்படத்தை தே கால் ஹிம் ஓஜி படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்குகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு குறித்து அனிமேஷன் விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

சமையல்காரர் போர்வையில் வாழும் ஒரு கேங்ஸ்டர் கதையாக பிளடி ரோமியோ இருக்கும் என்று தெரிகிறது.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் பிளடி ரோமியோவின் படப்பிடிப்பு, கோடையில் தொடங்கப்படவுள்ளது. மேலும், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

Summary

Nani’s Next with Sujeeth Titled Bloody Romeo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.