மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

பாதயாத்ரா திரைப்படத்தில் மம்மூட்டி நடித்து வருகிறார்...

மம்மூட்டி

Published On :

நடிகர் மம்மூட்டி நடிக்கும் பாதயாத்ரா திரைப்படத்தின் தோற்றம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாதயாத்ரா என்கிற திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இதனை, துல்கர் சல்மான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தின் காக்கநாடு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்த படப்பிடிப்பும் மார்ச் 10 ஆம் தேதிக்குள் விரைவாகவே முடியவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கான நடிகர் மம்மூட்டியின் தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Summary

actor mammootty's padayaatra look gone viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.