டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பிரபாஸின் ஸ்பிரிட் பட முதல் பார்வை போஸ்டர்!

சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் போஸ்டர் குறித்து...

The first look poster of the Spirit movie.

ஸ்பிரிட் பட முதல் பார்வை போஸ்டர். - படம்: எக்ஸ் / சந்தீப் ரெட்டி வங்கா.

Published On :

சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாகவும் திருப்தி டிம்ரி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் டி சீரிஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விவேக் ஓபராய் நடிப்பதாக பதிவில் டேக் செய்யப்பட்டுள்ளார். ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டரை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிப்வில், “இந்திய சினிமா.... உங்களது ஆஜானுபாகுவைப் பார்ப்பீர்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The first look poster of the film Spirit, directed by Sandeep Vanga, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.