தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

லோகேஷ் கனகராஜை நட்பு நீக்கம் செய்த ஸ்ருதி ஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜை நட்பு நீக்கம் செய்துள்ளார்...

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன்

Published On :

நடிகை ஸ்ருதி ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜை நட்பு நீக்கம் செய்துள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இறுதியாக, இவர் இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து லோகேஷ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து இனிமேல் என்கிற ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார். இதற்குப் பின்பே, கூலியில் ஸ்ருதிக்கு வாய்ப்பு கிடைத்தது.

Story image

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ருதி ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜை நட்பு நீக்கம் செய்திருப்பது தெரிகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜ் இன்ஸ்டாவில் ஸ்ருதி ஹாசனை பின்தொடர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.