அகண்டா - 2 ஓடிடி தேதி!

அகண்டா - 2 ஓடிடி தேதி குறித்து....
அகண்டா - 2 ஓடிடி தேதி!
Updated on
1 min read

அகண்டா - 2 திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபடி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகண்டா 2: தாண்டவம் திரைப்படம் டிச.12 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தால் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஜன. 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள, கன்னட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com