டாக்ஸிக் திரைப்படத்தின் யஷ் அறிமுக டீசர் வெளியாகியுள்ளது.
ஒரே ஒரு பிரம்மாண்ட திரைப்படம் மூலம் பான் இந்தியளவில் பிரபலமடைந்தவர் நடிகர் யஷ். கேஜிஎஃப் கொடுத்த அடையாளும் புகழும் அவரை வணிக ரீதியாக உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
தற்போது, இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்கிற திரைப்படத்திலும் ராமாயணாவில் நடித்து வருகிறார்.
டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அறிமுக டீசரை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தில் அவர் ராயா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








