ஷாகித் கபூரின் ஓ ரோமியோ படத்தின் டிரைலர்!

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் புதிய படத்தின் டிரைலர் குறித்து...
Vikrant Massey, Shahid Kapoor, Tamannaah.
விக்ராந்த் மாஸி, ஷாகித் கபூர், தமன்னா. படங்கள்: ஓ ரோமியோ டிரைலர் / என்ஜிஎஸ் மூவிஸ்.
Updated on
1 min read

இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் புதிய திரைப்படமான ஓ ரோமியோவின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் வரும் பிப்.13ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஓ ரோமியோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சஜித் நதியவாலா தயாரித்துள்ளார். அனிமல் படத்தில் கவனம் ஈர்த்த திரிப்தி டிம்ரி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸி, நானா படேகர், தமன்னா பாட்டியா, திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் வேர்ல்டு ஆஃப் ஓ ரோமியோ விடியோ வெளியாகியுள்ளது.

நகைச்சுவை, ஆக்‌ஷன், காதல் காட்சிகள் கலந்த விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

Summary

The trailer for Bollywood actor Shahid Kapoor's new film, 'O Romeo', directed by Vishal Bhardwaj, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com