சென்னை : மறைந்த ஆர். பி. செளத்ரியின் உடலுக்கு நடிகர் மம்மூட்டி அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ரத்தன்லால் பகத்ராம் சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை(மே 5) ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்தத் துயரம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோத்த்தி ஆழ்த்தியுள்ளது. அன்னாரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்று மம்மூட்டி அஞ்சலி செலுத்தினார்.
Summary
Chennai, Tamil Nadu: Actor Mammootty arrives at the residence of veteran film producer R.B. Choudary to pay him his last respects. R.B. Choudary died in a road accident in Beawar, Rajasthan, yesterday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: வட்டாட்சியா் அஞ்சலி

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

ஆர்.பி. செளத்ரி உடலுக்கு விக்ரம், சூர்யா, தனுஷ் அஞ்சலி
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


