சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

தனுஷின் ஓ.ம்: முதல் நாள் வசூல் இவ்வளவா?

தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.ம் போஸ்டர்

Updated On :

தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ஓம். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவான இப்படம்மிகுந்த எதிர்பார்ப்புடன் (நேற்று) நவ. 20 வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற ஓ.ம் திரைப்படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியான படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், இப்படத்தின் வசூல் தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், தனுஷின் முந்தைய படங்களான கர, இட்லி கடை படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The first day collection details of Dhanush's film Om have been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.