சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஜெயிலர் 2-ல் ஹிருத்திக் ரோஷன்! வெறும் 7 நிமிட காட்சிக்கு ரூ. 25 கோடியா?

ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து...

The salary paid to actor Hrithik Roshan for his role in Jailer 2

ஜெயிலர் 2 | ஹிருத்திக் ரோஷன்

Updated On :

ஜெயிலர் 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ. 25 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது.

ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் பாகமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே ஹிருத்திக் ரோஷனின் காட்சிகள் இருக்கும் நிலையில், படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ. 25 கோடி வரையில் சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The salary paid to actor Hrithik Roshan for his role in Jailer 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.