'என்னுடைய முந்தைய பல படங்கள் வெற்றியடைந்ததால் ஏற்பட்ட நம்பிக்கைதான், சுயமாக படங்களை தேர்ந்தெடுக்க உதவியது. சினிமாவை பொருத்தவரை கதாநாயகனையோ, கதாநாயகியையோ மையப்படுத்தி எடுத்திருப்பதாக சொல்ல முடியாது. சினிமா என்பது சினிமாதான். ஓர் ஆணையோ, பெண்ணையோ மையப்படுத்துவதில்லை. வரலாற்று படங்கள் இதில் விதிவிலக்கு. சினிமாவில் அனைவரது உழைப்பும் சேர்ந்திருப்பதால் அனைவருக்கும் பங்குண்டு. அதனால் வித்தியாசம் காட்டுவதை நான் விரும்புவதில்லை' என்று கூறியிருக்கிறார் சோனாக்ஷி சின்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.