• Tag results for bollywood

ஒரே வாரத்தில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை செய்துள்ள வார் படம்!

2019-ல், இந்தியாவில் வேகமாக ரூ. 200 கோடி வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது வார் படம்

published on : 10th October 2019

செக்ஸ் உறவைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

செக்ஸ் உறவைத் தீண்டத்தகாததாகக் கருதுவதை விடவும் பொறுப்பான செக்ஸ் உறவுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்... 

published on : 30th September 2019

ஹிந்திப் பட டிரெய்லரில் ஒலித்த விஸ்வாசம் பட பின்னணி இசை: இமான் புகாருக்குப் பிறகு நடவடிக்கை எடுத்த தயாரிப்பு நிறுவனம்!

அந்தப் படத்தின் டிரெய்லரில் இமான் இசையமைப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருந்தது....

published on : 27th September 2019

அன்று சில்க் ஸ்மிதா! இன்று சகுந்தலா தேவி! சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் ஜொலிக்கும் வித்யா பாலன்

கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

published on : 16th September 2019

எனக்கு நாடுதான் முக்கியம்; அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன்: பிரபல இயக்குநரின் ரகளை ட்வீட் 

எனக்கு நாடுதான் முக்கியம்; எனவே அந்த 'ஆப்'-ஐ டெலீட் செய்து விட்டேன் என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் செய்துள்ள ட்வீட் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

published on : 12th September 2019

பாட்டியாகிறார் ரவீனா டாண்டன்.. நெகிழ்வூட்டும் முன்கதைச் சுருக்கம்!

‘யாராவது எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்களா? திருமண வயதில் இருக்கும் நீ, இப்போது போய் இந்தக் குழந்தைகளை தத்தெடுத்தாயானால், பிறகு உன் வாழ்க்கை கேள்விக்குறி தான்

published on : 9th September 2019

தென்னிந்தியப் படங்களை ஸ்ரீதேவி மகள் நிராகரிக்கிறாரா?

தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு ஹிந்தி படவுலகுக்குச் சென்றவர் ஸ்ரீதேவி.

published on : 8th September 2019

பல்கேரியாவில் படமாக்குவது எனக்கு சென்டிமெண்டான விஷயம்!

'பாகுபலி' படத்தின் சில காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கினார் ராஜமௌலி.

published on : 8th September 2019

ரயில் பாடகி ரானு மாண்டல் குறித்து லதா மங்கேஷ்கர்...

லதா மங்கேஷ்கர் போலவே பாடுகிறார் என்று பாராட்டி கொல்கத்தா ரயில்நிலையத்திலிருந்து ரானு மண்டல் எனும் பெண்மணியை அழைத்து வந்து பாலிவுட் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது.

published on : 3rd September 2019

ட்ரெயின்ல பிச்சை எடுக்கற மாதிரி பாடாதன்னு இனிமே யாரையாவது கிண்டல் பண்ணீங்கன்னா தெரியும் சேதி! 

புகழ் வெளிச்சத்துக்கு வந்த பிறகு ரானு மண்டலைப் பாராட்டாதாவர்கள் குறைவு. எவரொருவரும் அவரது பாடலைக் கேட்டமாத்திரத்தில் ரசிகர்களாகி விடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் சல்மான்கான் கூட இருக்கிறார்.

published on : 30th August 2019

திரைப்படமாகிறது வாஜ்பாய்-ன் வாழ்க்கை வரலாறு: பணிகள் துவக்கம் 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

published on : 27th August 2019

இயக்குநர் ஆகிறார் அமிர்கானின் மகள் ஐரா கான்!

கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் ஐரா கான்.

published on : 25th August 2019

எனது 75% கல்லீரல் கெட்டு விட்டது: அதிர வைத்த பாலிவுட் நடிகர் 

எனது 75% கல்லீரல் கெட்டு விட்டது என்று பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ள தகவல்  அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. 

published on : 20th August 2019

கோலிவுட்டை சந்தித்த பாலிவுட்! அமீர்கான் விஜய் சேதுபதி இணையும் புதிய படம்!

பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் தெற்கு சூப்பர் ஸ்டார் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

published on : 11th August 2019

திரைப்பட தேசிய விருதுகள்: சாதித்த ஹிந்தி, கன்னடத் திரையுலகங்கள்! முழு விவரம்!

இந்த வருடம் ஹிந்திப் படங்கள் அதிகபட்சமாக 14 தேசிய விருதுகளை அள்ளியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில்...

published on : 10th August 2019
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை