ரன்வீர் சிங் காட்டில் மழை..! 3 நாளில் துரந்தர் பட வசூல் இவ்வளவா?

நடிகர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படத்தின் வசூல் குறித்து...
Dhurandhar film poster.
துரந்தர் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / ஜியோ ஸ்டூடியோஸ்.
Updated on
1 min read

நடிகர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படத்தின் வசூல் 3 நாளில் ரூ. 160 கோடியை தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த டிச.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பி62 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் முதல்நாளில் ரூ.28.60 கோடி வசூலித்த இந்தப் படம் தற்போது உலகம் முழுவதும் ரூ.160.15 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

இந்தியாவில் மட்டுமே ரூ.106.50 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

Summary

"Dhurandhar", headlined by Ranveer Singh, has earned Rs 160.15 crore at the worldwide box office in three days, the makers said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com