‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் இதுதான்!

'இந்தியன் 2' படத்தை ஓரம் கட்டிவிட்டு புதுப்படம் இயக்குவதற்கான பணிகளில் ஷங்கர் இறங்கி விட்டாராம்.

Published On :

'இந்தியன் 2' படத்தை ஓரம் கட்டிவிட்டு புதுப்படம் இயக்குவதற்கான பணிகளில் ஷங்கர் இறங்கி விட்டாராம். இதில் விஜய், விக்ரம் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனி ஹீரோ படங்களை இயக்கி வந்த ஷங்கர் தற்போது இயக்குநர் ராஜமௌலியை முன்னுதாரணமாக கொண்டு மல்டி ஸ்டார் ஹீரோக்கள் படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். அடுத்த ஆண்டு சிரஞ்சீவி நடிக்கும் படமொன்றையும் ஷங்கர் இயக்க உள்ளாராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.