எம்.ஜி.ஆர். - தினமணியில் வெளியான தலையங்கம்
நாடோடி மன்னன், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல்- எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும் பெருமையையும் வெளிப்படுத்த முடியாது.

எம்ஜிஆர் - நடிகர் முதல் முதல்வர் வர்









