நெ‌ஞ்ச‌ம் மற‌ப்பதி‌ல்‌லை

‌மு‌ம்‌பை தீவி ர வ‌ô த‌த் த‌ô‌க் கு த‌ல் நட‌ந்து ஓர‌ô‌ண்டு ஆகி வி‌ட் டது. ப‌ண் டி ‌கை க‌ள், விழ‌ô‌க் க‌ள் ‌கெ‌ô‌ண் ட‌ô டு வ து ‌பே‌ôல ‌கெ‌ôடூ ர‌ச் ச‌ம் ப வ‌ங் க‌ள் நிக‌ழ்‌ந்த ந‌ô‌ள் க ளு‌ம் ந‌ம்‌மை ‌ந
Updated on
8 min read

‌மு‌ம்‌பை தீவி ர வ‌ô த‌த் த‌ô‌க் கு த‌ல் நட‌ந்து ஓர‌ô‌ண்டு ஆகி வி‌ட் டது. ப‌ண் டி ‌கை க‌ள், விழ‌ô‌க் க‌ள் ‌கெ‌ô‌ண் ட‌ô டு வ து ‌பே‌ôல ‌கெ‌ôடூ ர‌ச் ச‌ம் ப வ‌ங் க‌ள் நிக‌ழ்‌ந்த ந‌ô‌ள் க ளு‌ம் ந‌ம்‌மை ‌நே‌ர் எதி ர‌ô க‌ப் ப‌ôதி‌க் கி‌ன் றன.

÷க‌ô‌ந் தி ய டி க‌ள் உயி‌ர்‌த் திய‌ô க‌ம் ‌செ‌ய்த ஜன வரி 30, ஸ்ரீ‌பெ ரு‌ம் பு தூ‌ர் மனித கு‌ண் டு ‌வெ டி‌ப்பு ‌மே 21, இ‌ந் திர‌ô க‌ô‌ந்தி கு‌ண் டு‌க்கு இ‌ரை ய‌ôன அ‌க் ‌டே‌ô ப‌ர் 31, ப‌ôப‌ர் மசூதி இடி‌க் க‌ப் ப‌ட்ட டிச‌ம் ப‌ர் 6, மு‌ம்‌பை பய‌ங் க ர‌ம் நவ‌ம் ப‌ர் 26 எ‌ன்று ப‌ட் டி ய‌ல் நீ‌ண்டு ‌கெ‌ô‌ண் டி ரு‌க் கு‌ம் ந‌ô‌ள் க‌ள், நிக‌ழ் க‌ôல நிக‌ழ் வு க‌ளை ‌நெ‌த் தி ய டி ‌பே‌ô‌ல் நி‌னை வு ப டு‌த் து கி‌ன் றன.

÷அ தி க‌ம் படி‌ப் ப றி வி‌ல் ல‌ôத விர‌ல் வி‌ட்டு எ‌ண் ண‌க் கூ டிய ஆயு த‌ம் ஏ‌ந் திய இ‌ளை ஞ‌ர் க‌ள் உல கி‌ல் மிக‌ப் ‌பெ ரிய ஜன ந‌ô யக ந‌ô‌ட்‌டை இர‌ண்டு ந‌ô‌ள் க‌ள் ‌ஸ்த‌ம் பி‌க்க ‌வை‌த்து நி‌லை கு ‌லை ய‌ச் ‌செ‌ய் து‌ள் ள‌ô‌ர் க‌ள் எ‌ன் பது பல ப‌ôது க‌ô‌ப்பு வ‌ல் லு ந‌ர் க‌ளை உ‌றைய ‌வை‌த் து‌ள் ளது. நவ‌ம் ப‌ர் 26 மு‌ம் ‌பை‌த் த‌ô‌க் கு த‌ல் தீவி ர வ‌ô தி க ளி‌ன் ‌வெ‌ற் றி க ர ம‌ôன த‌ô‌க் கு த‌ல் எ‌ன்று வ‌ல் லு ந‌ர் க‌ள் ஒ‌ப் பு‌க் ‌கெ‌ô‌ள் கி ற‌ô‌ர் க‌ள். பய‌ங் க ர வ‌ô த‌த்‌தை எதி‌ர் ‌கெ‌ô‌ள்ள ப‌ôது க‌ô‌ப்பு அ‌மை‌ப் பி‌ல் உ‌ள்ள கு‌றை ப‌ô டு க‌ள் எ‌ல் ‌லே‌ô ‌ரை யு‌ம் அதிர ‌வை‌த் தது.

÷இ‌ம் ம‌ô தி ரி‌த் த‌ô‌க் கு த‌ல் நட‌க் கு‌ம் எ‌ன்று மு‌ன் ன‌ரே ‌தெரி வி‌த் ‌தே‌ô‌ம் எ‌ன் று‌ம், இது ‌பே‌ô‌ன்ற த‌ô‌க் கு த ‌லை‌ச் சம‌ô ளி‌க் க‌ப் ‌பே‌ôது ம‌ôன கரு வி க ளு‌ம் பயி‌ற் சி யு‌ம் ‌கெ‌ôடு‌க்க ‌வே‌ண் டு‌ம் எ‌ன் று‌ம் அனு‌ப் ப‌ப் ப‌ட்ட கரு‌த் து ரு‌க் க‌ள் சரி ய‌ô க‌க் கவ னி‌க் க‌ப் ப ட வி‌ல்‌லை எ‌ன்று ஒரு வ ‌ரை ‌யெ‌ô ரு வ‌ர் கு‌றை கூ று‌ம் பட ல‌ம் முடி வு‌ற்று, இனி ‌செ‌ய்ய ‌வே‌ண் டி யது குறி‌த்து தீ‌ர்‌க் க ம‌ôன முடி வு க‌ள் எடு‌க்க ‌வே‌ண் டிய தரு ண‌ம் இது.

÷ஆ யி னு‌ம் உயி‌ர் இழ‌ந்த க‌ôவ‌ல் து‌றை உய‌ர் அதி க‌ô ரி க ளி‌ன் ம‌னை வி க‌ள் பல ‌கே‌ள் வி க‌ளை எழு‌ப் பி யு‌ள் ள ன‌ர். இரு உய‌ர் அதி க‌ô ரி க ளு‌ம் ஏ‌ன் மரு‌த் து வ ம ‌னை‌க் கு‌ச் ‌செ‌ன்று தீவி ர வ‌ô தி க‌ள் ‌பெ‌ôறி யி‌ல் சி‌க் கி ன‌ர்? ய‌ô‌ர் அவ‌ர் க‌ளை அ‌ங்‌கே அனு‌ப் பி யது? அவ‌ர் க‌ள் அணி‌ந் தி ரு‌ந்த கு‌ண்டு து‌ளை‌க் க‌ôத கவ ச‌ம் ஏ‌ன் அவ‌ர் க ‌ளை‌ப் ப‌ôது க‌ô‌க் க வி‌ல்‌லை? அ‌வை தர ம‌ô னத‌ô? அவ‌ர் க‌ள் அணி‌ந்த கு‌ண்டு து‌ளை‌க் க‌ôத கவ ச‌ம் எ‌ங்‌கே? ஏ‌ன் கூடு த‌ல் வி‌ரை வு‌ப் ப‌டை உட‌னே அனு‌ப் ப‌ப் ப ட வி‌ல்‌லை? ஏ‌ன் த‌ôம த‌ôக வ‌ந் தன எ‌ன் பன ‌பே‌ô‌ன்ற இ‌க் க‌ட் ட‌ôன பல ‌கே‌ள் வி க‌ளை எழு‌ப் பி யு‌ள் ள ன‌ர். அ‌ஷே‌ô‌க் க‌ô‌ம் ‌தே யி‌ன் ம‌னைவி இது ச‌ம் ப‌ந் த ம‌ôக ஒரு பு‌த் த க‌மே ‌வெளி யி‌ட் டு‌ள் ள‌ô‌ர். கண வ‌ன் ம‌ô‌ர் க‌ளை இழ‌ந்து பரி த வி‌க் கு‌ம் அவ‌ர் க ளது நி‌லை வரு‌ந் த‌த் த‌க் கது. த‌ன் னி‌லை விள‌க் க ம‌ôக சில மு‌ம்‌பை ‌பே‌ôலீ‌ஸ் அதி க‌ô ரி க ளி‌ன் அறி‌க் ‌கை க‌ள் நி‌லை ‌மை க ‌ளை‌த் ‌தெளி வு ப டு‌த் து வ த‌ற் கு‌ப் பதி ல‌ôக ‌மேலு‌ம் குழ‌ப் ப‌த்‌தை வி‌ளை வி‌த் து‌ள் ளன.

÷மு‌ம் ‌பை‌த் த‌ô‌க் கு த‌ல் ‌பே‌ôல ஒரு பய‌ங் க ர‌ம் நிக‌ழ்‌ந் த‌ô‌ல் அது அலசி ஆர‌ô ய‌ப் பட ‌வே‌ண் டு‌ம். ‌கே‌ள் வி க‌ள் ‌கே‌ட் க‌ப் பட ‌வே‌ண் டு‌ம். அ‌த் த ‌கைய ‌கே‌ள் வி க‌ள் ச‌ம் ப‌ந் த‌ப் ப‌ட் ட வ ‌ரை‌ச் சுத‌ô ரி‌க்க ‌வை‌க்க ‌வே‌ண் டு‌ம். கு‌றை க‌ள் சு‌ட் டி‌க் க‌ô‌ட் ட‌ப் ப‌ட் ட‌ô‌ல் த‌ô‌ன் திரு‌த் தி‌க் ‌கெ‌ô‌ள்ள வழி பி ற‌க் கு‌ம். ‌கே‌ள் வி க ‌ளை‌க் க‌ண்டு துவ ள‌க் கூ ட‌ôது. இது ம‌க் க‌ள் ப‌ôது க‌ô‌ப்பு ச‌ம் ப‌ந் த‌ப் ப‌ட் டது. ப‌ôது க‌ô‌ப்பு குறி‌த்து பல ச‌ர்‌ச் ‌சை க‌ள் எழு‌ந் த த‌ô‌ல் த‌ô‌ன் ப‌ôது க‌ô‌ப் பு‌ப் ப‌டை யி ன‌ர் மு‌னை‌ப் ப‌ô க‌ச் ‌செய‌ல் ப‌ட்டு ‌வேறு அச‌ம் ப‌ô வி த‌ம் நிக ழ‌ô ம‌ல் அ‌மைதி க‌ô‌த் து‌ள் ள ன‌ர். ப‌ôது க‌ô‌ப் பு‌க் க‌ட் ட ‌மை‌ப் பு க‌ள் பல‌ப் ப டு‌த் த‌ப் ப‌ட் டு‌ள் ளன.

÷இ‌ந் தி ய‌த் து‌ணை‌க் க‌ண் ட‌ம் சும‌ô‌ர் 7,000 கி‌லே‌ô மீ‌ட் ட‌ர் கட‌ற் க ‌ரை‌ப் பகு தி ‌யை‌க் ‌கெ‌ô‌ண் டது. 9 ம‌ôநி ல‌ங் க‌ள் 4 யூனி ய‌ன் பிர ‌தே ச‌ங் க‌ள் ‌மேவிய இ‌ந் த‌க் கட‌ற் க ‌ரை‌ப் பகு தி க ளு‌க்கு மூ‌ன்று க‌ட் ட‌ப் ப‌ôது க‌ô‌ப்பு முழு ‌மை ய‌ô க‌க் ‌கெ‌ôடு‌க் க‌ப் பட ‌வே‌ண் டு‌ம் எ‌ன்று ந‌டை மு ‌றை‌ப் ப டு‌த் த‌ப் ப‌ட் டு‌ள் ளது. பிர‌த் ‌யே க ம‌ôக கட ‌லே‌ô ர‌ப் ப‌ôது க‌ô‌ப் பு‌ப் ப‌டை மூல‌ம் கட ‌லே‌ô ர‌ப் ப‌ôது க‌ô‌ப் ‌பை‌ப் பல‌ப் ப டு‌த் திய முத‌ல் ம‌ôநி ல‌ம் தமி ழ க‌ம்.

÷த க வ‌ல் ‌சேக ரி‌க் கு‌ம் மு‌றை யி‌ல் வ‌ட் ட‌ô ர‌க் க‌ôவ‌ல் நி‌லை ய‌ங் க ளி‌ன் மு‌க் கி ய‌ப் ப‌ங்கு உ‌ள் ளது. எ‌ந்த ஒரு ச‌ம் ப வ மு‌ம் உ‌ள் ளூ‌ர் வ‌ô  சி க ளி‌ன் உத வி யி‌ல் ல‌ô ம‌ல் ந‌டை ‌பெ ற‌ôது. என‌வே அ‌ந் த‌ந்த வ‌ட் ட‌ô ர‌த் தக வ‌ல் ‌சேக ரி‌க் கு‌ம் யு‌க் தி க‌ள் பல‌ப் ப டு‌த்த ‌வே‌ண் டு‌ம். பயி‌ற் சி யி‌ல் விய‌ர்‌வை சி‌ந் தி ன‌ô‌ல் கள‌த் தி‌ல் ர‌த் த‌ம் சி‌ந்த ‌வே‌ண் டி ய தி‌ல்‌லை எ‌ன் பது ‌பெ‌ô‌ய் ய‌ô ‌மெ‌ôழி. புது முக அடி‌ப் ப ‌டை‌ப் பயி‌ற்சி த‌ற் ‌பே‌ô ‌தைய ப‌ôது க‌ô‌ப் பு‌ச் சூழ லு‌க்கு ஏ‌ற்ப கள‌ப் ப ணி ய‌ô ள‌ர் க ‌ளை‌த் தய‌ô‌ர் ‌செ‌ய்ய ‌வே‌ண் டு‌ம்.

÷இ‌ந் திய க‌ôவ‌ல் பணி உய‌ர் அதி க‌ô ரி க ளு‌க்கு அடி‌ப் ப ‌டை‌ப் பயி‌ற்சி, ‌ஹைத ர‌ô ப‌ô‌த் ‌தேசிய ‌பே‌ôலீ‌ஸ் அக‌ô ‌தெ மி யி‌ல் அளி‌க் க‌ப் ப டு கி றது. அ‌ங்கு சமீ ப‌த் தி‌ல் உய‌ர் ம‌ட் ட‌க் கரு‌த் த ர‌ங்கு நட‌த் த‌ப் ப‌ட்டு எ‌வ் வ‌ôறு அடி‌ப் ப ‌டை‌ப் பயி‌ற்சி த‌ற் க‌ô ல‌த் ‌தே‌வை‌க்கு ஏ‌ற் ற‌ô‌ற் ‌பே‌ô‌ல் ம‌ô‌ற்றி அ‌மை‌க்க ‌வே‌ண் டு‌ம் எ‌ன் பது ப‌ற் றி யு‌ம், தர ம‌ôன பயி‌ற் சி ய‌ô ள‌ர் க‌ள் உரு வ‌ô‌க் க‌ப் பட ‌வே‌ண் டிய அவ சி ய‌ம் ப‌ற் றி யு‌ம் விவ‌ô தி‌க் க‌ப் ப‌ட் டது. இ‌ந்த அக‌ô ‌தெ மி யி‌ல் உல க‌த் தர அள வி‌ல் பயி‌ற்சி அளி‌க் க‌ப் ப டு கி றது எ‌ன் ப தி‌ல் ‌பெரு‌மை ‌கெ‌ô‌ள் ள ல‌ô‌ம்.

÷ர‌ô ணு வ‌த் ‌தை‌ப் ‌பே‌ôல க‌ôவ‌ல் து ‌றை யு‌ம் ப‌ôது க‌ô‌ப் பு‌ப் பணி யி‌ல் உ‌ள் ளது. க‌ôவ‌ல் து ‌றை யி‌ன் ‌பெ‌ôறு‌ப்பு உ‌ள் ந‌ô‌ட் டு‌ப் ப‌ôது க‌ô‌ப்பு. ர‌ôணு வ‌த் தி ன‌ர் து‌ப் ப‌ô‌க்கி ஏ‌ந் தி ன‌ô‌ல் எதி ரி ‌யை‌ச் சு‌ட்டு வீ‌ழ்‌த் து வ த‌ற்கு. ஆன‌ô‌ல் க‌ôவ‌ல் து‌றை ‌கை ஓ‌ங் கு வது ச‌ட் ட‌ப் படி கு‌ற் ற‌ங் க ‌ளை‌க் க‌ளை வ த‌ற்கு. சமூக வி‌ரே‌ô தி க ளு‌க்கு நீதி ம‌ன் ற‌ம் மூல‌ம் த‌ண் ட‌னை ‌பெற‌ச் ‌செ‌ய்து சமு த‌ô ய‌த் ‌தே‌ôடு மீ‌ண் டு‌ம் இ‌ணை வ த‌ற் கு‌ப் ப‌ô‌தை வகு‌ப் ப த‌ற்கு எ‌ன் ப‌தை மற‌ந் து வி ட‌க் கூ ட‌ôது. க‌ôவ‌ல் து ‌றை யி ன‌ர் இ‌தை மன தி‌ல் ‌கெ‌ô‌ண்டு விழி‌ப் பு ட‌ன் ‌செய‌ல் பட ‌வே‌ண் டு‌ம் எ‌ன் ப த‌ô‌ல் பணி‌க் க‌ô ல‌த் தி‌ல் பு‌த் து யி‌ர் பயி‌ற்சி ‌தெ‌ôட‌ர்‌ந்து அளி‌க் க‌ப் பட ‌வே‌ண் டு‌ம். நவீன ‌தெ‌ôழி‌ல் ‌தெ‌ôட‌ர் பு‌ச் ச‌ôத ன‌ங் க‌ள் பல வ‌ந் து வி‌ட் டன. இவ‌ற் றி‌ன் மூல‌ம் தக வ‌ல் பரி ம‌ô‌ற் ற‌த் ‌தை‌த் துரி த‌ப் ப டு‌த் த ல‌ô‌ம். ‌பெ‌ôது ம‌க் க ளி‌ன் நல‌ன் ‌பேணு வ ‌தை‌யே ‌மைய ம‌ôக ‌வை‌த்து ப‌ôது க‌ô‌ப்பு நட வ டி‌க் ‌கை க‌ள் அ‌மைய ‌வே‌ண் டு‌ம் எ‌ன் ப ‌தை‌ப் பயி‌ற் சி யி‌ன் ‌பே‌ôது உண‌ர்‌த்த ‌வே‌ண் டு‌ம்.

÷மு‌ம்‌பை நக ர‌த் தி‌ன் ‌பெ‌ôரு ள‌ô த‌ôர வள‌ர்‌ச் சி யி‌ன் சி‌ன் ன ம‌ô க‌க் கரு த‌ப் ப டு வது இ‌ந் திய‌ô ‌கே‌ட் அரு கி‌ல் அ‌மை‌ந் து‌ள்ள த‌ô‌ஜ் ந‌ட் ச‌த் திர விரு‌ந் தி ன‌ர் ம‌ôளி‌கை. அ‌ங் கு த‌ô‌ன் உய‌ர் ம‌ட் ட‌த் ‌தெ‌ôழி‌ல் அதி ப‌ர் க‌ள் த‌ங் கு வ‌ô‌ர் க‌ள். அத ‌னை‌த் த‌ô‌க் கி ன‌ô‌ல் உலக அள வி‌ல் ஊட க‌ங் க‌ள் ‌பெரி து ப டு‌த் து‌ம் எ‌ன்ற ‌நே‌ô‌க் க‌த் து ட‌ன் தீவி ர வ‌ô தி க‌ள் த‌ô‌ஜ் விடு தி‌யை முத‌ல் இல‌க் க‌ôக ‌வை‌த் த ன‌ர். ‌கை கு‌ண்டு ‌வெடி‌த்து தீ மூ‌ட் டி ன‌ர். அவ‌ர் க‌ள் எதி‌ர் ப‌ô‌ர்‌த் த து ‌பே‌ô‌ல் ஒ‌ய் ய‌ô ர ம‌ôன ம‌ôளி‌கை ‌கெ‌ôழு‌ந் து வி‌ட்டு எரி யு‌ம் ஜ‌ý வ‌ô‌லை உல ‌கெ‌ங் கு‌ம் பட‌ம் பி டி‌த் து‌க் க‌ô‌ட் ட‌ப் ப‌ட் டது, ம‌க் க ளி‌ன் ‌நெ‌ஞ் ச‌த் ‌தை‌ப் ப‌தை ப ‌தை‌க்க ‌வை‌த் தது. தீவி ர வ‌ô தி க‌ள் சக‌ட் டு ‌மே னி ய‌ô க‌க் க‌ண் ட வ‌ர் க ‌ளை ‌யெ‌ல் ல‌ô‌ம் சு‌ட் ட ன‌ர். ஆன‌ô‌ல் அ‌ந்த ஓ‌ர் ஆப‌த் த‌ôன ‌நேர‌த் தி லு‌ம் விடு தி‌ப் பணி ய‌ô ள‌ர் க‌ள் துணி‌ச் ச லு ட‌ன் பணி ய‌ô‌ற்றி பல உயி‌ர் க ‌ளை‌க் க‌ô‌ப் ப‌ô‌ற் றி ன‌ô‌ர் க‌ள் எ‌ன் பது ‌தெரிய வ‌ந் து‌ள் ளது.

÷த‌ô‌ஜ் சி‌ப் ப‌ந் தி க‌ள் எ‌வ் வ‌ôறு துணி‌ச் ச ‌லே‌ô டு‌ம், கட‌மை உண‌ர் ‌வே‌ô டு‌ம் பணி ய‌ô‌ற் றி ன‌ô‌ர் க‌ள்? ச‌ôத‌ô ர ண‌ப் பணி ய‌ô ள‌ர் க‌ள் கூட தமது ‌பெ‌ôறு‌ப் ‌பை‌த் த‌ட் டி‌க் க ழி‌க் க‌ô ம‌ல் விடு தி யி‌ல் த‌ங் கிய விரு‌ந் தி ன‌ர் க ளு‌க் கு‌ப் பணி வி‌டை ‌செ‌ய் த ன‌ர். அ‌ங்கு ஒ‌ரே சம ய‌த் தி‌ல் பல அர‌ங் கு க ளி‌ல் நிக‌ழ்‌ச் சி க‌ள் ந‌டை ‌பெ‌ற் று‌க் ‌கெ‌ô‌ண் டி ரு‌ந் தன. தமது உயி ரு‌க் கு‌ம் ஆப‌த்து எ‌ன் ற ‌பே‌ôது அவ‌ர் க‌ள் த‌ம் ‌மை‌ப் ப‌ôது க‌ô‌த் து‌க் ‌கெ‌ô‌ண் டி ரு‌க் க ல‌ô‌ம். ஆன‌ô‌ல் அவ‌ர் க‌ள் தமது உயி ‌ரை யு‌ம் து‌ச் ச ம‌ôக மதி‌த்து, தமது பணி யி ட‌த்‌தை வி‌ட்டு அக ல‌ô ம‌ல் உ‌ழை‌த் த ன‌ர். இ‌த் த ‌கைய உ‌ந் து த லு‌ம் கட‌மை உண‌ர்‌ச் சி யு‌ம் எ‌வ் வ‌ôறு ‌பெ‌ற் ற ன‌ர்? ச‌ம் ப வ‌ம் நட‌ந்த சில ம‌ôத‌ங் க ளு‌க் கு‌ள் ஓ‌ட் ட‌ல் ‌செய‌ல் ப ட‌த் ‌தெ‌ôட‌ங் கி யது. ச‌ம் ப வ‌த் தி‌ல் உயி‌ர் நீ‌த் த வ‌ர் க ளு‌க்கு அவ‌ர் க‌ள் குடு‌ம் ப‌த் தி ன‌ரே எதி‌ர் ப‌ô ர‌ôத அள வு‌க் கு‌ப் பண உதவி அளி‌க் க‌ப் ப‌ட் டது. அவ‌ர் க ளது குழ‌ந் ‌தை க ளி‌ன் படி‌ப் பு‌ச் ‌செலவு முழு வ ‌தை யு‌ம் நிறு வ ன‌ம் ஏ‌ற் று‌க் ‌கெ‌ô‌ண் டது. வ‌ôரி சு க ளு‌க்கு ‌வே‌லை ‌கெ‌ôடு‌க் க‌ப் ப‌ட் டது. அது ம‌ட் டு ம‌ல்ல, ஓ‌ட் ட லு‌க்கு மு‌ன் ‌தெரு வி‌ல் விய‌ô ப‌ô ர‌ம் ‌செ‌ய்து பலி ய‌ôன, க‌ôய மு‌ற்ற சிறு விய‌ô ப‌ô ரி க ளு‌க் கு‌ம் ட‌ôட‌ô நிறு வ ன‌ம் உதவி ந‌ல் கி யது எ‌ன்று கூற‌ப் ப டு கி றது.

÷‌கே‌ôர நிக‌ழ் வி‌ன் ஆ‌ண்டு நி‌றை வி‌ல் புது‌ப் ‌பெ‌ô லி ‌வே‌ôடு த‌ô‌ஜ் த‌ங் கு‌ம் விடுதி ‌செய‌ல் ப ட‌த் ‌தெ‌ôட‌ங் கி யது. ஒரு நி‌னை வு‌ச் சி‌ன் ன மு‌ம் உயி‌ர் நீ‌த் த‌ô ரு‌க்கு மரி ய‌ô‌தை ‌செ‌ய் யு‌ம் வ‌கை யி‌ல் க‌ட்டி முடி‌க் க‌ப் ப‌ட் டு‌ள் ளது. இ‌த் த ‌கைய துரித மனி த‌ô பி ம‌ôன நட வ டி‌க் ‌கை‌யை ட‌ôட‌ô நிறு வ ன‌த் தி‌ன் நூற‌ô‌ண்டு ப‌ôர‌ம் ப ரி ய‌த் தி‌ன் பிர திப லி‌ப் பு த‌ô‌ன் எ‌ன் ப தி‌ல் ஐய மி‌ல்‌லை. த‌ô‌ஜ் பணி ய‌ô ள‌ர் க‌ள் சிற‌ப் ப‌ô க‌ப் பிர‌ச் ‌னை‌யை ‌தைரி ய‌த் ‌தே‌ôடு எதி‌ர் ‌கெ‌ô‌ண் ட த‌ற்கு அவ‌ர் க ளு‌க் கு‌க் ‌கெ‌ôடு‌க் க‌ப் ப‌ட்ட சீரிய பயி‌ற் சி த‌ô‌ன் மு‌க் கி ய‌க் க‌ôர ண‌ம். வ‌ôடி‌க் ‌கை ய‌ô ள‌ர் க ளு‌க் கு‌ச் ‌சே‌வை ‌செ‌ய் வ து த‌ô‌ன் த‌லை ய‌ôய பணி எ‌ன்று அவ‌ர் க ளு‌க் கு‌த் திரு‌ம் ப‌த் திரு‌ம்ப வலி யு று‌த் த‌ப் ப டு கி றது. விரு‌ந் தி ன‌ர் க‌ளை முக‌ம் ‌கே‌ôண‌ô ம‌ல் ப‌ô‌ர்‌த் து‌க் ‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண் டு‌ம். அவ‌ர் க ளது வ‌ô‌க்கு ‌வேத வ‌ô‌க்கு எ‌ன்ற ‌நே‌ர் ‌மை ய‌ôன அணு கு மு ‌றை த‌ô‌ன் அ‌ந் த‌ப் பணி ய‌ô ள‌ர் க ளி‌ன் திற‌மை நி‌றை‌ந்த ‌செய ல‌ô‌க் க‌த் து‌க்கு அடி‌ப் ப‌டை எ‌ன் பது ‌தெளிவு.

÷க‌ô வ‌ல் து ‌றை யி ன ரு‌ம் ‌சே‌வை அடி‌ப் ப ‌டை யி‌ல் பணி க ‌ளை‌ச் ‌செ‌ய் யு‌ம் ‌பெ‌ô ழுது ம‌க் க ளி‌ன் அபி ம‌ô ன‌த் ‌தை‌ப் ‌பெறு கி‌ன் ற ன‌ர். வர‌க் கூ டிய சவ‌ô‌ல் க ‌ளை‌த் திற ‌மை ய‌ô க‌ச் சம‌ô ளி‌க்க முடி கி றது. ‌சே‌வை‌ப் ப‌ô‌தையி லி ரு‌ந்து வழு வு‌ம் ‌பெ‌ô ழு து த‌ô‌ன் சறு‌க் க‌ல் க ளு‌ம் பி‌ன் ன ‌டை வு‌ம் ஏ‌ற் ப டு கி‌ன் றன. மு‌ம்‌பை நிக‌ழ் வு‌க் கு‌ப் பிறகு (நவ‌ம் ப‌ர் 26) ந‌ô‌டெ‌ங் கி லு‌ம் ப‌ôது க‌ô‌ப் பு‌ப் பிரி வி ன‌ர் மிக‌ச் சி ற‌ப் ப‌ô க‌ச் ‌செய‌ல் ப‌ட் ட த‌ô‌ல் அ‌மைதி நி‌லை ந‌ô‌ட் ட‌ப் ப‌ட் டது எ‌ன் ப தி‌ல் ச‌ந் ‌தே க‌ம் இ‌ல்‌லை.

÷இ‌ந் தி ய‌ô வி‌ல் ‌மெ‌ô‌த் த‌க் க‌ôவ‌ல் நி ‌லை ய‌ங் க ளி‌ன் எ‌ண் ணி‌க்‌கை 13,067. சும‌ô‌ர் 17 ல‌ட் ச‌த்து 50 ஆயி ர‌ம் கள‌ப் ப ணி ய‌ô ள‌ர் க‌ள் உ‌ள் ள ன‌ர். சும‌ô‌ர் ஒரு ல‌ட் ச‌ம் ‌பே‌ôலீ ஸ‌ô‌ர் உ‌ள்ள ந‌ô‌ன்கு ம‌ôநி ல‌ங் க ளி‌ல் தமி ழ க மு‌ம் ஒ‌ன்று. அ‌மெ ரி‌க் க‌ô வி‌ல் நியூ ய‌ô‌ர்‌க் உலக வ‌ர்‌த் தக ‌மைய இர‌ட் ‌டை‌க் ‌கே‌ôபு ர‌க் க‌ட் ட ட‌த் தக‌ர்‌ப் பு‌க் கு‌ப் பிறகு ‌கைய‌ô ள‌ப் ப‌ட்ட ஒரு‌ங் கி ‌ணை‌ந்த உ‌த் தி க ள‌ô‌ல் தீவி ர வ‌ô த‌ம் ‌மேலு‌ம் அ‌ண் ட வி ட‌ô ம‌ல் ப‌ôது க‌ô‌ப்பு ‌மே‌ம் ப டு‌த் த‌ப் ப‌ட் டது எ‌ன்று வ‌ல் லு ந‌ர் க ள‌ô‌ல் ‌செ‌ô‌ல் ல‌ப் ப டு கி றது. அத‌ற்கு மு‌க் கி ய‌க் க‌ôர ண‌ம் அச‌ம் ப‌ô வி த‌ம் நிக‌ழ் வ த‌ற்கு மு‌ன் ன‌ô‌ல் இரு‌ந்த நி‌றை கு‌றை ‌வெளி‌ப் ப ‌டை ய‌ôக ஆர‌ô ய‌ப் ப‌ட் டன. தக வ‌ல் க‌ள் பகி‌ர்‌ந்து ‌கெ‌ô‌ள் ள‌ப் ப‌ட்டு ஓ‌ட் ‌டை க‌ளை அ‌டை‌ப் ப த‌ற் க‌ôன ஆ‌லே‌ô ச ‌னை க‌ள் ‌பெற‌ப் ப‌ட் டன. அத‌ன் அடி‌ப் ப ‌டை யி‌ல் ப‌ôது க‌ô‌ப் ‌பை‌ப் பல‌ப் ப டு‌த் து வ த‌ற் க‌ôன ப‌ல் மு‌னை நட வ டி‌க் ‌கை க‌ள் எடு‌க் க‌ப் ப‌ட் டன. இ‌த் த ‌கைய ஒரு‌ங் கி ‌ணை‌ந்த நட வ டி‌க் ‌கை த‌ô‌ன் விழி‌ப் பு ண‌ர்‌வை ‌மேலு‌ம் பல‌ப் ப டு‌த் து‌ம். இ‌த் த ‌கைய பய‌ங் க ர‌ங் க‌ள் மீ‌ண் டு‌ம் நிக ழ‌ô ம‌ல் விழி‌ப் பு ண‌ர் ‌வே‌ôடு ஒ‌வ் ‌வெ‌ô ரு வ ரு‌ம் பணி ய‌ô‌ற் று வ து த‌ô‌ன் மு‌ம்‌பை பய‌ங் க ர வ‌ô த‌த் தி‌ல் உயி‌ர் நீ‌த்த ‌ஹேம‌ந்‌த் க‌ர் க‌ரே, அ‌ஷே‌ô‌க் க‌ô‌ம்‌தே, விஜ‌ய் சல‌ஸ் க‌ர் ம‌ற் று‌ம் இற‌ந்த சக அதி க‌ô ரி க‌ள், அ‌ப் ப‌ô வி‌ப் ‌பெ‌ôது ம‌க் க ளு‌க்கு ந‌ô‌ம் ‌செலு‌த் த‌க் கூ டிய உ‌ண் ‌மை ய‌ôன அ‌ஞ்சலி.

÷ச ரி‌த் தி ர‌ம் புக‌ட் டு‌ம் ப‌ôட‌ங் க‌ளை மற‌க் க ல‌ô க‌ôது. மற‌ந் த‌ô‌ல் வி‌ளை வு க ‌ளை‌த் தவி‌ர்‌க் க ல‌ô க‌ôது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com