சுடச்சுட

  

  பெருகிவரும் ஃபெர்டிலிட்டி மையங்கள்... இந்தியாவின் வரமா?! சாபமா?! (விடியோ)

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 08th March 2019 05:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thumbnail

   

  இந்தியாவில் இப்போதெல்லாம் மூலைக்கு மூலை ஏதேனும் ஒரு ஃபெர்டிலிட்டி மையத்தைப் பார்க்க முடிகிறது. பிரபலங்களை வைத்து விளம்பரப் படுத்தி தங்களது ஃபெர்டிலிட்டி மையங்களுக்கு ஆள் சேர்க்கும் அவலத்தை மேதகு மையங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. அதே வேளையில் ‘குற்றம் 23’ மாதிரியான திரைப்படங்கள் அத்தகைய மையங்களின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டவும் தயங்குவதில்லை. இந்தக் காணொலியில் நாம் இன்று காணவிருப்பது ஜப்பானியக் குழந்தை மாஞ்சியின் உருக்கமான கதையைத் தான்.

   

  மாஞ்சி என்றோ ஒரு நாள் தன் அம்மாவைத் தேடி இந்தியா வந்தால்... யாரை அம்மாவென காட்டுவார்கள் நம் மருத்துவர்கள்?!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai