பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான்! | ஹெச்1பி நுழைவு அனுமதிக்குத் தடை அறிவிப்பு குறித்த தலையங்கம்
ஹெச்1பி நுழைவு அனுமதி நிறுத்தப்பட்டிருப்பது, அதிபர் டிரம்ப்பின் தேர்தல் உத்தி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஏனைய துறைகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 15%-க்கும் அதிகமாக இருக்கும்போது, தொழில்நுட்பத் துறை







