தலையங்கம்

சம்பிரதாயமான மாநாடு!| வழக்கமான சொல்லாடல்களுடன் முடிந்த ஜி7 மாநாடு குறித்த தலையங்கம்
ஜி7 மாநாடு உக்ரைனுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது. இதில் விருந்தாளியாகப் பங்கேற்ற இந்தியா, உலக அரங்கில் தனது மதிப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
01-07-2022

முதல்வரின் சரியான யோசனை! மாநிலங்களிடை மன்றம் குறித்த தலையங்கம்
ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் இந்த அமைப்பை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
28-06-2022

வலை விரிக்கும் கடன் செயலிகள்! இணையவழி கடன் பெறுவது குறித்த தலையங்கம்
கடன் செயலிகள் உள்பட எண்ம வழியில் கடன் வழங்கும் தளங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
27-06-2022

எதிா்பாா்க்காதது தவறு! | மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்த தலையங்கம்
சிவசேனை தலைமையிலான ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ அரசு எதிா்கொள்ளும் நெருக்கடி வியப்பை ஏற்படுத்தவில்லை. இத்தனை நாள் தாமதமாக வெடித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
25-06-2022

பிரதமரின் வேட்பாளா்! குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த தலையங்கம்
கடந்த முறை பட்டியல் இனத்தவா் ஒருவரை குடியரசுத் தலைவராக்கினாா் என்றால், இந்த முறை பழங்குடியினப் பெண்மணி ஒருவரைக் குடியரசுத் தலைவா் தோ்தல் வேட்பாளராக்கி இருக்கிறாா்.
24-06-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்