

"பார்க்க, பார்க்க பிர மிப் பாக இருந் தது. என் னையே நான் ஒரு முறை கிள் ளிப் பார்த் துக் கொண் டேன். நம்ம ஊரில் டவுண் பஸ் போல விண் வெ ளிக்கு அடிக் கடி ஓடங் களை அனுப் பும் அமெ ரிக் கா வில், நாசா வின் கென் னடி விண் வெளி நிலை யத் தில் தான் நிற் கி றோம் என்று நினைத் த போது மனது பூரித் துப் போ னது- இப் படி தனது நாசா அனு ப வங் களை விவ ரிக் கி றார் சியோன் பள்ளி மாண வர் ஜி. சாத் தப் பன்.
÷ம னி தனை விண் ணுக்கு அனுப் பும் விண் வெளி ஓடம், விண் வெளி வீரர் கள் மேற் கொள் ளும் பயிற்சி ஆகி ய வற்றை நேரில் பார்த்து அது குறித்து அங் குள்ள விஞ் ஞா னி க ளு டன் கலந் து ரை யா டி போது சற்று பெரு மை யா கவே இருந் தது. ராக் கெட் ஏவு வதை நேரில் பார்த்து உணர்ந்த அனு ப வம் எனக்கு வித் தி யா ச மா னது' என் கி றார் அவர்.
÷விண் வெளி தொழில் நுட் பத் தில் அமெ ரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இஸ் ரேல் ஆகிய நாடு கள் கொடி கட்டி பறக் கின் றன. இந்த வரி சை யில் இந் தி யா வும் இப் போது
இடம் பி டித் துள் ளது. கடந்த ஆண் டில் நில வுக்கு சந் தி ரா யன் விண் க லத்தை அனுப்பி சாதனை
புரிந் துள் ளது. விண் வெளி ஆராய்ச் சிக்கு பல ஆயி ரம் கோடி செல வி டு கி றது.
÷இப் போது பிளஸ் 2 முடிக் கும் மாண வர் க ளில் பலர், தக வல் தொழில் நுட் பத் துறை யில் வழக் க மான படிப் பைத் தேர்ந் தெ டுக் கா மல், விண் வெளி ஆராய்ச்சி மற் றும் ராணு வம் தொடர் பான பாது காப்பு ஆராய்ச் சிப் படிப் பு க ளில் கவ னம் செலுத் தத் தொடங் கி யுள் ள னர்.
அந்த வகை யில், பள் ளிப் பரு வத் தி லேயே விண் வெளி ஆராய்ச்சி மற் றும் பாது காப்பு துறை யில் ஆர் வம் உள்ள மாண வர் களை அடை யா ளம் கண்டு, அத் துறை சார்ந்த இடங் க ளுக்கு சுற் றுலா அழைத் துச் சென்று மேலும் தன் னம் பிக் கையை வளர்க் க லாம். இதன் மூ லம் அவர் கள் அத் து றை யில் மேலும் வளர்ச்சி பெற உத வும்.
பள்ளி மாண வர் கள் நேர டி யா கச் செயற் கை கோள் களை ஏவு வ தை யும், ராக் கெட் தயா ரிக் கும் பணி யை யும், விண் வெளி வீரர் க ளு டன் உரை யாட முடி யும் என்ற செய்தி மாண வர் களை நிச் ச ய மாக மகிழ்ச் சி யில் ஆழ்த் தும்.
÷விண் வெளி துறை யில் பல அரிய சாத னை களை நிகழ்த்தி வரும் அமெ ரிக் கா வின் புளோ ரி டா வில் உள்ள கென் னடி விண் வெளி ஆராய்ச்சி மையத்தை நேரில் பார்க் க லாம் என் பது அவர் க ளுக்கு இரட் டிப்பு மகிழ்ச்சி.
÷கென் னடி விண் வெளி மையத்தை பள்ளி மாணவ- மாண வர் கள் பார் வை யிட அமெ ரிக்க அரசு அனு ம தித்து வரு கி றது. மாண வர் கள் சுற் றுலா செல் லும் சம யத் தில் விண் வெளி ஆராய்ச்சி மையத் தில் இருந்து செயற் கைக் கோள் ஏவு வ தை யும் நேரில் பார்க்க ஏற் பாடு செய் கின் ற னர். அங் குள்ள விண் வெளி வீரர் க ளை யும், விண் வெளி ஓடத் தில் செல் வ தற்கு முன் அவர் கள் மேற் கொள் ளும் பயிற் சி க ளை யும் நேரில் காணும் வாய்ப்பு ஏற் ப டு கி றது.
ராக் கெட் தயா ரிப்பு பணி க ளை யும் கூட நேரில் காண லாம். கென் னடி விண் வெளி ஆராய்ச்சி மையத் தின் ராக் கெட் மையம் உள் ளிட்ட பிற முக் கிய இடங் க ளுக்கு அழைத்து சென்று மாண வர் க ளுக்கு விளக் கு கின் ற னர்.
பள்ளி மாண வர் க ளுக் கான விண் வெளி சுற் றுலா செல் வது என் பது, நிச் ச யம் வேற் று கி ர கத் துக்கு சென் று வந்த அனு ப வத்தை ஏற் ப டுத் தும் என் ப தில் சந் தே க மில்லை.
சென்னை தியா க ராய நக ரில் உள்ள டிரா வல்ஸ் கி ளப் என்ற தனி யார் நிறு வ னம் 8 முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாண வர் களை, கென் னடி விண் வெளி ஆராய்ச்சி மையத் துக்கு 5 நாள் கள் வரை சுற் றுலா அழைத்து சென்று வரு கி றது. இந் தச் சுற் று லா வுக்கு பள்ளி மாண வர் க ளுக்கு ரூ.1.34 லட் சம் கட் ட ணம் வசூ லிக் கப் ப டு கி றது.
கென் னடி விண் வெளி ஆராய்ச்சி நிறு வ னத் தின் விளம் ப ர தா ர ரா க வும் இந்த நிறு வ னம் அங் கீ க ரிக் கப் பட் டுள் ளது.
பிர்லா கோள ரங் கத் தில் இஸ்ரோ விஞ் ஞா னி கள் நடத் திய பயிற்சி பட் ட றை யில் கலந்து கொண்ட சியோன் பள்ளி மாண வர் ஜி.சாத் தப் பன், ஸ்ரீஹ ரி கோட் டா வில் உள்ள இஸ் ரோ வின் ராக் கெட் ஏவு த ளத் தை யும் காணும் வாய்ப் பைப் பெற் றார்.
பின் னர் அவர் கென் னடி விண் வெளி ஆராய்ச்சி மையத் திற்கு சுற் றுலா செல் லும் வாய்ப் பை யும் பெற் றார்.
விண் வெளி மையத் தில் தனது அனு ப வங் களை நம் மி டம் பகிர்ந்து கொண் டார். ஸ்ரீஹ ரி கோட் டா வின் சதீஷ் தவான் விண் வெளி ஆராய்ச்சி நிலை யத் தின் ராக் கெட்
ஏவு த ளத்தை நேரில் பார்க் கும் வாய்ப்பு கிடைத் தது. இங்கு தக வல் தொழில் நுட் பத் துக் கான செயற் கைக் கோளை விண் ணில் ஏவி வரு கின் ற னர்.
ஆனால் அமெ ரிக் கா வின் கென் னடி விண் வெளி ஆராய்ச்சி நிலை யத் தில் மனி தர் களை விண் ணுக்கு அனுப்பி வரு கின் ற னர். இந் நி கழ்வை உண ரும் வகை யில், நாசா விஞ் ஞா னி கள் எங் க ளுக்கு விளக் க ம ளித் த னர். ராக் கெட் தயா ரிப்பு குறித் தும் அவர் கள் பதில் அளித் த னர். எல் லாம் நேரில் பார்த்து உண ரும் வகை யில் இருந் தது என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.