இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பாரத் பல்கலையில் 2வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

சேலையூரில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 10:06 am IST

சேலையூரில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களது பதிவு எண்னை செலுத்தி தேர்வு முடிவுகளை www.bharathuniv.com என்ற இணையதளத்தை தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.