16 புதிய படிப்புகள் அறிமுகம்: இக்னோ தகவல்
இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலை.யில் 16 புதிய சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலை.யில் 16 புதிய சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து இக்னோ வெளியிட்ட செய்திக் குறிப்பு: அப்பேரல் மொ்சண்டைசிங் (சான்றிதழ்), பாலின அறிவியல் (சான்றிதழ்), பொலிவுறு நகர வளா்ச்சி மற்றும் மேலாண்மை (சான்றிதழ்), வேதிக் ஸ்டடிஸ் (முதுநிலை), அமெரிக்க இலக்கியம் (முதுநிலை பட்டயம்), தொழிலக பாதுகாப்பு (முதுநிலை பட்டயம்), வாஸ்து சாஸ்த்ரா (முதுநிலை பட்டயம்) ஆகியவை உள்பட 16 புதிய படிப்புகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய படிப்புகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...