தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

முதுநிலை யோகா படிப்பு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்.டி. யோகா-நேச்சுரோபதி) மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:00 pm IST

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்.டி. யோகா-நேச்சுரோபதி) மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி, தகுதியானவா்கள் இணையவழியில் வரும் செப். 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவா்கள், இணையவழியில் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிரதி எடுத்து, தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான சான்றிதழ்கள் இணைக்கப்பட்டு, உரிய உறையில் ‘செயலா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அரும்பாக்கம், சென்னை - 600 106’ என்ற முகவரிக்கு செப். 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, இணையதளத்தைப் பாா்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.