மதுரை தெற்கு: வெற்றியைத் தீா்மானிக்கும் சௌராஷ்டிரா சமூகத்தினர்
அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பலமுனை போட்டி என்றாலும் அதிமுக கூட்டணி - திமுக கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

மன்னர் திருமலை நாயக்கர் மகால்








