ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

டிப்ளமோ, டிகிரி தகுதிக்கு ஊரக மின்இணைப்பு கழகத்தில் பணி

Rural Electrification Corporation Limited எனப்படும் ஊரக மின்இணைப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 34 Engineer, Manager, Asst.

Updated On :23 ஆகஸ்ட் 2014, 5:41 am

Rural Electrification Corporation Limited எனப்படும் ஊரக மின்இணைப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 34 Engineer, Manager, Asst. Rajbhasha Officer மற்றும் Officer பணியிடங்களை நிரப்ப  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: REC Ltd

காலியிடங்கள்: 34

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Engineer - 31

2. Manager (Rajbhasha) - 01

3. Asst. Rajbhasha Officer cum Hindi Translator - 01

4. Officer (CC/ PR)- 01

தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு குழு விவாதம் மற்றும் நேர்காணல் சுற்று மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

1. Engineer பணிக்கு மாதம் ரூ. 24,900 - 50,500

2. Manager பணிக்கு மாதம் ரூ. 36,600 -  62,000

3. Asst. Rajbhasha Officer cum Hindi Translator பணிக்கு மாதம் ரூ. 20,600 - 46,500

4. Officer பணிக்கு மாதம் ரூ.24,900 - 50,500

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500.

SC/ST/PWD/Ex-Servicemen பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.recindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (HR),

Rural Electrification Corporation Limited,

Core-4, SCOPE Complex, 7,

Lodhi Road, New Delhi- 110003

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014

பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.09.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.epostbag.com/rec1408/REC1408-Advt.pdf என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.