பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிண்டிகேட் வங்கியில் 311 உதவியாளர், துப்புரவாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 311 Attender,  Sweeper பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2015, 11:39 am

ஆர். வெங்கடேசன்

சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள 311 Attender,  Sweeper பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 311

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Attender - 145

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Part Time Sweeper  -  166

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy General Manager,

Syndicate Bank, Regional Office,

Personnel Cell, No.110, Radha Vittal Mansion,

R V Road, V V Puram, Bangalore – 560004

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015

மேலும் விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/RecruitmentFiles/Adv_Attenders_sweepers__temp_RO_Bangalore_09112015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.