தேசிய திட்டங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் 79
பணி இடம்: புது தில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr.Manager - 20
பணி: Manager(HR) -15
பணி: Dy.General Manager(Civil) - 15
பணி: Joint General Manager(Civil) - 10
பணி: General Manager(Civil) - 05
பணி: Dy.Manager(HR) - 05
பணி: Manager(IT) - 04
பணி: Group General Manager(Civil) - 03
பணி: General Manager(HR) - 01
பணி: Joint General Manager(HR) - 01
தகுதி: பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல், ஐடி போன்ற துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மூத்த மேலாளர் பணியிடங்களுக்கு மாதம் ரூ.24,900 - 30,5000, மேலாளர் பணியிடங்களுக்கா மாதம் ரூ.20,600 - 46,500.
வயதுவரம்பு: 30, 35, 40, 45, 48, 50, 52க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Group General Manager (HR), NPCC Limited,
Corporate Office, Plot No. 148, Sector-44,
Gurugram – 122003. (Haryana),
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.npcc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (23 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! அனுகூலம் யாருக்கு?

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


