கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

கேவிபி என அழைக்கப்படும் கரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி, சிஏ, மேலாளர், தலைமை மேலாளர்
கரூர் வைஸ்யா வங்கியில் வேலை
Published on
Updated on
1 min read

கேவிபி என அழைக்கப்படும் கரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி, சிஏ, மேலாளர், தலைமை மேலாளர், துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வரும் 3 ஆம் தேதி கடைசி தேதியாகும்.

பணி விவரம்:
1. General Manager (Scale VII) Treasury
2. Deputy General Manager (Scale VI) Company Secretary
3. Deputy General Manager (Scale VI)
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.

4. Assistant General Manager (Scale V)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
5. Chief Manager (Scale IV)
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
6. Manager (Scale II)
7. Manager (Scale II) Chartered Accountants
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.kvbsmart.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/norms.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com