வேலூரில் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: AC Mechanic Gr. IV
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,920
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2017
பணி: Publicity & Information Officer Gr. V
சம்பளம்: மாதம் ரூ.10,225
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2017
பணி: Staff III Radiographer for the Department of Radiodiagnosis
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Medical Officer for the CMC Vellore CHITTOOR CAMPUS
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ் படிப்படன் டி.ஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: MRT Gr. III / Staff III Technician (MRT) for the CMC Vellore Chittoor Campus
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இளநிலை பட்டத்துடன் Medical Record Technician Course-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Technician Trainee for the Department of Anaesthesia
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2017
பணி: Administrative Assistant Gr. V for Well baby Clinic
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2017
பணி: Staff III Graduate Technician for the Department of Endocrinology
பணி: Field Worker Gr. V for RUHSA Department
பணி: Counseller Gr. V for the Clinical Genetics Unit
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clin.cmcvellore.ac.in அல்லது https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (23 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! அனுகூலம் யாருக்கு?

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


