எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜூலை கடைசி வாரத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியீடு

கடந்த ஆண்டு அக்டோர் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற 85 காலியிடங்களுக்கான குரூப் I மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி

News image
Updated On :5 ஜூன் 2018, 8:17 am

தினமணி

கடந்த ஆண்டு அக்டோர் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற 85 காலியிடங்களுக்கான குரூப் I மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்திலும், கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற 9351 காலியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம் என்ற தோராய கால அட்டவணையினை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.