பேராசிரியர் வேலை வேண்டுமா? அழைக்கிறது தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள 179 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு


தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள 179 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Professor
காலியிடங்கள்: 179
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nift.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, 2nd Floor, Head Office, NIFT Campus, Hauz khas, Near Gulmohar Park, New Delhi - 110016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nift.ac.in/sites/default/files/inline-files/Advt_Asstt%20Prof.2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...