பொறியியல் பட்டதாரிகளுக்கு இரும்பு தொழிற்சாலையில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ferro Scrap Nigam Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ferro Scrap Nigam Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Jr.Manager(Maint) - 09
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Jr.Manager - 09
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Finance & Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
வயதுவரம்பு: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு மற்றும் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Ferro Scrap Nigam Ltd., Bhilai என்ற பெயரில் Bhilai -ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.fsnl.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assf.General Manager(P&A), Ferro Scrap Nigam Limited, Post Box No-37, FSNL Bhawan, Equipment Chowk, Cenetral Avenue, Bhilai - 490001. Dist:Durg(Chhattisgarh)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...