ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பிக்கவும்!

ஆவின் நிறுவனத்தின் விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read


ஆவின் நிறுவனத்தின் விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Heavy Vehicle Driver
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: 8 ஆம் தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Light Vehicle Driver
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: 8 ஆம் தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Villupuram - Cuddalore District, Co-operative Milk Oroducers Union Limited, Vazhudhareddy, Kandamanadi post, Villuouram - 605 401.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com