- Tag results for jobs
![]() | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. |
![]() | ரூ.71,900 சம்பளத்தில் நீதித்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்புநீதித்துறையில் காலியாக உள்ள நீதிமன்ற தேர்வாளர், டிரைவர் மற்றும் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 1412 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. |
![]() | வங்கியில் வேலை வேண்டுமா? நபார்டு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள 170 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறையில் 433 பணியிடங்கள்!தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 433 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
![]() | பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: 11ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்புதஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் சார்பில் veterinary Consultant பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!சிவகங்கை மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சித்துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அரசு தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வு எழுதுவதில் தளா்வுஅரசு அலுவலகங்களில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வை எழுதுவதிலிருந்து தளா்வு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. |
![]() | விண்ணப்பிப்பது எப்படி? ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைஇந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 104 மசாஜ் தெரபிஸ்ட் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?இந்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையில் நிரப்பப்பட உள்ள உதவி மத்திய புலனாய்வு அதிகாரி, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி உள்ளிட்ட 766 குரூப் பி மற்றும் சி பணி |
![]() | கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!Jobs Vacancy Notification Cochin Shipyard Limited recruitment Apply for 330 vacancies in technical |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ. 1,51,100 சம்பளத்தில் மத்திய அரசுப் பள்ளிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1616 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்காலம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | மின்னணு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு நாளைக்குள் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்