சாகித்ய அகாடமியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சாகித்ய அகாடமியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு சுயாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள உதவி ஆசிரியர்,
Published on



இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு சுயாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள உதவி ஆசிரியர், மூத்த கணக்காளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: தலைமை அலுவலகம், புதுதில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Editor - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600-39100 + தர ஊதியம் ரூ.5400
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணி: Senior Accountant - 02
பணி: Sub Editor (Hindi) - 01
பணி: Technical Assistant  - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Multi Tasking Staff (MTS) - 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1,800

பணி: Junior Clerk - 03
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் தகுதி, பணி அனுபவம், பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.sahitya-akademi.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com