சுடச்சுட

    

    டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை

    Published on : 13th August 2019 02:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tnstc



    தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    மொத்த காலியிடங்கள்: 96

    பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர்

    பயிற்சி: Apprentices

    துறைவாரியான காலியிடங்கள்: 
    I. Graduate Apprentices - 34
    1. Mechanical Engineering - 21 
    2. Automobile Engineering - 13 

    பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும். 

    உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

    II. Technician (Diploma) Apprentices  - 34
    1. Mechanical Engineering - 21 
    2. Automobile Engineering - 13 
    3. Civil Engineering - 04 
    4. Electrical and Electronics Engineering - 04 

    பயிற்சி காலம்: 12 மாதங்கள் அளிக்கப்படும். 

    உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

    தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயம் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/8/13/TNSTC-CBE-Ltd-Coimbatore-Web-Publish-Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai