ரூ. 67,700 சம்பளத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை
எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் காலியாக உள்ள 142 Senior Resident (Group A)பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.









