வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை
Published on
Updated on
1 min read



மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்01/2020

மொத்த காலியிடங்கள்: 02

பணியிடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Forester - 01
பணி:  Deputy Ranger - 01
வயதுவரம்பு: அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,200 - 81,100

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வலையில் DIRECTOR, IFGTB என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://ifgtb.icfre.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Institute of Forest Genetics and Breeding, Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Post Box No.1061, Coimbatore, Tamilnadu, PIN - 641002

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2020 

மேலும் விவரங்கள் அறிய Advertisement No.02/2020 Dt. http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்ற அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com