Enable Javscript for better performance
இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை- Dinamani

சுடச்சுட

    

    இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை

    Published on : 18th March 2020 04:02 PM  |   அ+அ அ-   |  

    igcar


    இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 30 Junior Research Fellowships பணிக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    விளம்பர எண். IGCAR/JRF/01/2020

    நிறுவனம்: இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம் 

    மொத்த காலியிடங்கள்: 30 

    பணியிடம்:  கல்பாக்கம் 

    பணிகள்: Junior Research Fellowships

    தகுதி: பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., எம்.இ, எம்.டெக்., எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

    வயதுவரம்பு:  28க்குள் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைசம் வைத்துக்கொள்ளவும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.igcar.gov.in/announcements/Advt.%20No.%2001-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2020

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2020

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai